MARC காட்சி

Back
தொட்டப்ப நாயக்கனூர் சிவன் கோயில்
245 : _ _ |a தொட்டப்ப நாயக்கனூர் சிவன் கோயில் -
246 : _ _ |a சிவன்
653 : _ _ |a தொட்டப்ப நாயக்கனூர், சிவன் கோயில், உசிலம்பட்டி வட்டாரக் கோயில்கள், மதுரை மாவட்டக் கோயில்கள், பிற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பிற்காலப் பாண்டியர் கோயில்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
905 : _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 1
910 : _ _ |a 500 ஆண்டுகள் பழமையானது. பிற்காலப் பாண்டியர், நாயக்கர் கலைப்பாணியைப் பெற்றுள்ளது.
914 : _ _ |a 9.9798998
915 : _ _ |a 77.7351935
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a சிவன் கோயிலில் கருவறை புறச் சுவரிலும், அர்த்த மண்டப புறச் சுவரிலும் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் விநாயகர், மயில் மேல் அமர்ந்த முருகன், தெற்கில் கால் மாறி ஆடிய நடராஜர், காளி, மோகினி, ஆனையுரித்த பிரான் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன. மேற்கில் அக்னி வீரபத்திரரும், அகோர வீரபத்திரரும் உள்ளனர். வடக்கில் காளி, பிட்சாடனர், வீரப் பெண், விஷ்ணு ஆகிய சிற்பங்களும், தாங்குதளத்தில் சிங்கத்துடன் விளையாடும் வீரன் உருவமும், கன்றினை தோளில் போட்டுக் கொண்டு நிற்கும் வீரன் உருவமும், குட்டியை அடிவயிற்றில் தாங்கும் குரங்கும் அமைந்துள்ளன. அம்மன் கோயிலில் வீரபத்திரர், கண்ணப்பர், இலிங்கத்தை வழிபடும் பசு, தேவி, இடபாரூடர், தவம் செய்யும முனிவர், அடியவர், பாம்பாட்டி, மோகினி, விஷ்ணு, திருவரங்கன், இலிங்க பூசை செய்யும் யானை, காளிங்க நர்த்தனம், வாலி-சுக்ரீவன் சண்டை ஆகிய புடைப்புச் சிற்பங்கள் கருவறை புறச் சுவரிலும், அர்த்த மண்டப புறச் சுவரிலும் அமைந்துள்ளன.
930 : _ _ |a தலபுராணம் இல்லை.
932 : _ _ |a சிவன் கோயில் முழுவதும் தாங்குதளத்திலிருந்து கற்றளியாக அமைந்துள்ளது. துணைத் தாங்குதளத்துடன் (உபபீடம்) தாங்குதளம் உள்ளது. உபானம், ஜகதி, சிலம்புக் குமுதம், கண்டம், பட்டிகை என்ற தாங்குதள உறுப்புகளைக் கொண்டுள்ளது. துணைத் தாங்குதளத்தில் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறையும் அர்த்தமண்டபமும் கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. கருவறை புறச் சுவரிலும், அர்த்தமண்டப புறச்சுவரிலும் வெற்றுக் கோட்டங்கள் அமைந்துள்ளன. கோட்டங்களை இருபுறமும் சிம்ம அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. இக்கோட்டங்களின் புறத்தே இருபுறமும் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையைத் தொடர்ந்து இடைநாழிகை எனப்படும் அந்தராளம் உள்ளது. அந்தராளப் பகுதியில் தெற்கிலும், வடக்கிலும் சாளரம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உட்புறம் முழுவதும் சிதிலமடைந்துள்ளது. தளங்கள் ஏதும் காணப்படவில்லை. அம்மன் கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையும் அர்த்தமண்டபமும் கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. துணைத் தாங்கு தளத்தின் கண்டப்பகுதியில் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. சிவன் கோயில் போன்றே அம்மன் கோயில் கட்டட அமைப்பும் காணப்படுகின்றது. பத்ம ஜகதியும், முப்பட்டை குமுதத்தில் பூ வேலைப்பாடுகளும் காட்டப்பட்டுள்ளன.
933 : _ _ |a வழிபாட்டில் இல்லை. சிதிலமடைந்துள்ளது.
934 : _ _ |a ஆனையூர், ஏழுமலை, தேனி-அல்லி நகரம்
935 : _ _ |a உசிலம்பட்டியிலிருந்து தேனி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தொட்டப்ப நாயக்கனூில் அமைந்துள்ளது.
936 : _ _ |a வழிபாடு இல்லை.
937 : _ _ |a உசிலம்பட்டி, ஏழுமலை, தொட்டப்பநாயக்கனூர்
938 : _ _ |a மதுரை, திண்டுக்கல்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை, தேனி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000088
barcode : TVA_TEM_000088
book category : சைவம்
cover :
Primary File :

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_தோற்றம்-0001.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_தோற்றம்-0002.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_வடபுறம்-0003.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_தோற்றம்-0004.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_நுழைவாயில்-0005.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_விநாயகர்-0006.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_முருகன்-0007.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_தாங்குதளம்-0008.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_நடராஜர்-0009.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_பாம்புமனிதன்-0010.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_குரங்கு-0011.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_கிழக்குபுறம்-தோற்றம்-0012.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_தேவகோட்டம்-0013.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_தேவகோட்டம்-0014.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_தூண்-சிங்கம்-0015.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_காளி-0016.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_மோகினி-0017.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_கஜாரி-0018.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_தேவகோட்டம்-0019.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_அக்னி-வீரபத்திரர்-0020.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_அகோர-வீரபத்திரர்-0021.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_மேற்கு-தோற்றம்-0022.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_மேற்கு-தேவகோட்டம்-0023.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_காளி-0024.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_பிட்சாடனர்-0025.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_பெண்-0026.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_விஷ்ணு-0027.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_சிங்கம்-வீரன்-0028.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_பசு-வீரன்-0029.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_சிவன்-0030.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_சிவன்-கோயில்_சாளரம்-0031.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_முழுத்தோற்றம்-0032.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_உபபீடம்-தாங்குதளம்-0033.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_குரங்கு-மனிதன்-0034.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_தேவி-0035.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_தேவகோட்டம்-0036.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_தவக்காட்சி-0037.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_மேற்கு-தோற்றம்-0038.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_அக்னி-வீரபத்திரர்-0039.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_பசு-சிவவழிபாடு-0040.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_முனிவர்-0041.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_பாம்பாட்டி-0042.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_ரிஷபாந்திகர்-0043.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_கண்ணப்பர்-0044.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_வடபுறம்-0045.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_வாலி-சுக்ரீவன்-0046.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_தேவி-0047.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_இரங்கநாதர்-0048.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_யானை-சிவவழிபாடு-0049.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_மோகினி-0050.jpg

TVA_TEM_000088/TVA_TEM_000088_அம்மன்-கோயில்_கலிங்க-நர்த்தனம்-0051.jpg